உலகினை போல் வாழ வேண்டுமே
உண்மை மட்டும் வாழ வேண்டுமே
கனவுகள் கை கூட வேண்டுமே
வெல்லும் கோபம் கூட வேண்டுமே
எனக்கென புது பூமி வேண்டுமே
தமிழ் தான் அங்கே வேண்டுமே
தமிழனுக்கினி ரோசம் வேண்டுமே
எச்சில் இதயம் மாற வேண்டுமே
அடடா இது நடக்குமா
என் பூமி எனக்கு கிடைக்குமா ஒ
அது வரை நெஞ்சம் பொறுக்குமா
என் தொன்ம தமிழினம் பிழைக்குமா ஒ
அகம் புறம் என இரண்டும்மிருக்குதே
அகிலம் ஆண்டது எங்கள் தமிழினம்
அடுத்தவர் தம்மை சீண்டிப் பார்கையில்
எலும்பை நொறுக்கும் எங்கள் தமிழ் குனம்.
உண்மை மட்டும் வாழ வேண்டுமே
கனவுகள் கை கூட வேண்டுமே
வெல்லும் கோபம் கூட வேண்டுமே
எனக்கென புது பூமி வேண்டுமே
தமிழ் தான் அங்கே வேண்டுமே
தமிழனுக்கினி ரோசம் வேண்டுமே
எச்சில் இதயம் மாற வேண்டுமே
அடடா இது நடக்குமா
என் பூமி எனக்கு கிடைக்குமா ஒ
அது வரை நெஞ்சம் பொறுக்குமா
என் தொன்ம தமிழினம் பிழைக்குமா ஒ
அகம் புறம் என இரண்டும்மிருக்குதே
அகிலம் ஆண்டது எங்கள் தமிழினம்
அடுத்தவர் தம்மை சீண்டிப் பார்கையில்
எலும்பை நொறுக்கும் எங்கள் தமிழ் குனம்.
கருத்துகள்
கருத்துரையிடுக