வெயில் காலத்துல ஊருல இருக்கிறது புடிக்கும் ஏன்னா அங்க இளநி, நொங்கு, பதனி, வெள்ளரி காய், வெள்ளரி பழம், தர்புசனி பழம் வெயிலுக்கு எல்லாம் கிடைக்கும் அப்பறம் சொந்தகாரங்க (அத்தை பொண்ணு மாமன் பொண்ணு ;) ) வீட்டுக்கு வருவாங்க இதுல்லாம் விட்டுட்டு பணம் சம்பாதிக்க வெளிநாட்டு முதலாளிகளுக்காக வேலை செஞ்சிகிட்டு இருக்கேன் கீழ இருக்க கவிதைய படிங்க உங்களுக்கும் புடிக்கும். இப்பக்கத்தில் பிழை உள்ளதா? கருத்துரையிடுக நன்றி !